000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அந்தணர் நடுகல் |
300 | : | _ _ |a எல்லைக்கல்-புடைப்புச் சிற்பம் |
520 | : | _ _ |a திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. “அறவாழி அந்தணன்“ “அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்“ “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் “ அறம் என்ற சொல் நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் ஆகும். எனவே செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். இத்தகைய அந்தணர்கள் நூல், கெண்டி, குடை ஆகியவற்றை வைத்துள்ள உருவமைதி பூண்டவர்கள். இத்தகு உருவமைதியுடன் கூடிய அந்தணர் ஒருவரின் கீறல் சிற்பம் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகேயுள்ள வடகரை என்னும் ஊரில் காணப்படுகின்றது. பலகைக் கல் ஒன்றில் இச்சிற்பம் கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பலகைக் கல் இவ்வூரின் அந்தணர் குடியிருப்பைக் காட்டி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டதாகக் கருத இடமுண்டு. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை நடுகல், திருமங்கலம், வடகரை, எல்லைக்கல், அந்தணர், அந்தணர் வடிவம், அந்தணர் உருவம், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், வடகரை நடுகல், வீர வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை வடகரை |c வடகரை |d மதுரை |f திருமங்கலம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.7951949176957 |
915 | : | _ _ |a 78.018012058134 |
995 | : | _ _ |a TVA_SCL_001579 |
barcode | : | TVA_SCL_001579 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001579/TVA_SCL_001579_மதுரை_வடகரை-001.jpg | : |
![]() |
Primary File | : |